View Single Post
  #11  
Old 20-10-09, 12:09 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
தலைவரே காமலோகத்தை காலத்திற்கு ஏற்ப மெருகேற்றிக்கொண்டிருக்கின்றீர். மகிழ்ச்சியாக உள்ளது.
இந்த மாற்றங்களை வரவேற்கிறேன்.

தெளிவான கட்டுக்கோப்பான விதிமுறைகள். ஆங்கில படங்கள் குவிந்துக்கிடக்கும் குப்பை தொட்டிகள் போல பல தளங்கள் இணையத்தில் இருக்கின்றன, மற்றும் நாம் படிப்பது எழுதுவது அனைத்துமே இந்திய மக்களை வைத்துதான்
எனவே நமது லோகத்தில் வெளிநாட்டுக்காமப்படங்களை மொத்தமாகவே ஒதுக்கிவிடலாம் என்பது என் கருந்து, இருந்தாலும் நண்பர்களின் விருப்பத்திற்காக அவை அனுமதிக்கப்படலாம்.

ஒருவர் ஒரு நாளைக்கு பதிக்கும் காமபடங்களின் எண்ணிக்கையை 5லிருந்து 10 ஆக உயர்த்தி ஆணை பிறப்பித்த தலைவருக்கு கோடான கோடி நன்றிகள்.

இந்த மாற்றங்கள் நிச்சயம் தளத்தில் ஆரோக்யமான வளர்ச்சிக்கு வித்திடும்.

கதைக்கேற்ற காமப்படங்கள் பகுதியில் போட்டியை நடத்த திட்டமிட்டுருந்தேன். அதற்கான விதிமுறைகளை எழுதிக்கொண்டிருக்கும் போது உங்களின் அறிவிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த விதிமுறைகளையும் போட்டிகான விதிமுறைகளில் சேர்த்துவிடுகிறேன் தலைவரே...
மிக்க நன்றி... வாழ்க தமிழ்.... வளர்க காமலோகம்...