View Single Post
  #12  
Old 20-10-09, 12:11 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,269
iCash Credits: 673,608
My Threads  
Quote:
Originally Posted by mims View Post
மிகவும் வரவேற்கத்தக்க மாற்றம். நன்றி தலைவா...

ஒரு சின்ன ஸஜஸ்ஷன்...

கதைகளில் படங்கள் பதித்திருந்தால் அப்படிப்பட்ட கதைகளை திறக்கமுன்னரே படங்கள் உள்ளன என்பதை அறிந்து கொள்வதற்கு ஏதாவது செய்ய முடியுமா? அல்லது, ஏதாவது ஒரு அய்கொனைக் க்ளிக் பண்ணினால் மட்டும் படம் வாரமாதிரி செய்ய ஏலுமா?

ஏனென்றால்.. என்னைப் போல் ஆபிஸிலிருந்து லோகத்தில் சஞ்சரிக்கும் உறுப்பினர்களுக்கு படங்கள் இருப்பின் சங்கடமாக இருக்கும். நேற்று சற்று நேரத்தில் நான் வசமாக மாட்டி இருப்பேன். 99ல் தப்பித்தேன்.
அது தான் தலைப்பிலே படங்கள் பதிக்கப்பட்டுள்ளது என்ற வார்த்தை உள்ளதே பின் ஏன் அதனை திறந்து மாட்டிக்கொள்ள பார்க்க வேண்டும். அப்படி படம் தெரியாமால் கதை மட்டும் படிக்க வேண்டும் என்றால் உங்கள் பிரவுசரிலே தற்காலிகமாக images காட்டாதே என்று செட்டிங்க்ஸ் செய்யுங்கள். நிரந்தரமாக நம் தளத்திற்கு மட்டும் வேண்டாம் என்றால் உங்கள் புரபைலில் சென்று http://kamalogam.com/new/profile.php?do=editoptions

Thread Display Options
Show Images (including attached images and images in [IMG] code)
என்பதற்கு எதிரே இருக்கும் டிக்-ஐ எடுத்து விட்டால் படம் தோன்றாது.
__________________