View Single Post
  #20  
Old 20-10-09, 07:35 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Quote:
Originally Posted by sherin_lv View Post
பயங்கர வய்த்தெரிச்சலா இருக்கு. இந்த சலுகைகள் வெள்ளி, மற்றும் தங்க வாசல் உறுப்பினர்களுக்கு மட்டும் தானா. சினிமா பகுதி இருந்தது அதையும் தூக்கிட்டிங்க. வெங்கல வாசலுக்குக் கொஞ்சம் கருணைக் காட்டுங்களேன். உங்களுக்குக் கொஞ்சம் புண்ணியாமா இருக்கும்.
உங்களைப் போன்ற 'ஆமை' வேகத்தில் பதித்து வரும் பழைய உருப்பினர்கள் இனியாவது இது போன்ற தங்க வாசல் சலுகைகளைப் பார்த்து, அதனால் ஈர்க்கப் பட்டு தங்கள் வேகத்தைக் கூட்ட மாட்டார்களா என்று தான் இப்படிச் செய்கிறோம். ஆனால், ஒவ்வொரு வருடமும் வய்த்தெரிச்சலோடு நின்று விடுகிறீர்கள், அதற்கு மேல் ஒன்றும் முயற்சி எடுத்தது போல் தெரியவில்லையே நண்பரே?

போன மாதம் சேர்ந்தவர்கள் சிலர் 500 பதிப்புகளை தாண்டி விட்டார்கள், 2003-ல் சேர்ந்து இன்னும் 400 கூட தாண்டவில்லையே?
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>