Quote:
Originally Posted by mini1976
நிர்வாகி அவர்களே,
சோதித்து பார்த்த அளவில் Donate மூலம் கொடுக்கும் போது என் கணக்கில் இருந்து கழிக்கப்படுகிறது,
ஆனால் gain மூலம் கொடுக்கும் போது என் கணக்கில் இருந்து கழிக்கப்படவில்லை..
(அசோ உங்களிடம் தான் சோதித்து பார்த்தேன்.. மன்னிக்கவும்)
|
மினி, வரிப்புலி,
ஆம், டொனேசன் மூலம் கொடுப்பது தான் சிறந்த வழி என்று நினைக்கிறேன்.
அதனால், இந்த பச்சை நிற பட்டன் விரைவில் நீக்கப் படும். Gain என்ன, Lose என்ன என்ற குழப்பமும் வேண்டாம். என் முதல் பதிப்பு திருத்தப் படுகிறது.
சுட்டிக் காட்டியதற்கும், உடன் பரிசோதனை செய்ததற்கும் நன்றி.