View Single Post
  #9  
Old 20-03-10, 05:23 PM
Xman's Avatar
Xman Xman is offline
User inactive for long time
 
Join Date: 05 Aug 2008
Location: பூலோகம்
Posts: 1,901
My Threads  
நாலு பாட்டு (ஒன்னு குத்து பாட்டு) + இரண்டு ஃபைட்டு + கொஞ்சம் செண்டிமெண்ட்டு = தமிழ் பட வெற்றி ஃபார்முலா மாதிரி தீவிர தகாத உறவு கதைகள் மற்றும்/அல்லது அதிகம் பாகம் கொண்ட கதைகள் காமலோக வெற்றி ஃபார்முலா மாதிரி ஆகிவிட்டது.

பலருக்கும் இது தெரிந்த விஷயம் என்றாலும், இந்த முறை ரத்த சம்பந்தங்கள் சேர்ந்து ஒரு காவிய தலைவியை ஸ்வரத்தில் விட்டுவிட்டதில் கொஞ்சம் வருத்தம்.

ஐயைய்யோ ! அந்த பக்கம் ஹாட் ஆயிடாதீங்க, உங்க கதையெல்லாம் குறைச்சு சொல்லல. இதர படைப்பாளிகளின் உழைப்பும், திறமையும் பாராட்டத்தக்கது தான். ஆனால் இத்தனை பேரு இதயத்தை தொட்டு - பின்னூட்டங்களால் புகழ்ந்து வழிந்த ஒரு கதை, ஏன் முதல் இடங்களில் வரலேன்னு வருத்தம். அந்த வருத்தத்தை இங்கிட்டு பதிவு செய்தேன், அம்புட்டுதான் !

மத்தபடி, வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். பங்களித்து சிறப்பான கதைகள் படைத்த அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள்.

சமீப காலமாக கதைகளால் காமலோகத்தை நிரப்பி வரும் ரசி கேம்ரன் அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள். அடுத்த போட்டியில் பத்தும் ஒங்க பேரா இருக்குமோ ?!
Reply With Quote