View Single Post
  #1  
Old 12-04-16, 01:38 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,767
My Threads  
வருடாந்திர சித்திரக்கதைகள் போட்டி 2015: முடிவுகள்

காமலோக நண்பர்களே, நண்பிகளே!

நமது தளத்தின் மரியாதைக்குரிய தலைமை நிர்வாகி xxxGuy அவர்களின் அன்பு வழிகாட்டுதலின் படி 2015-ஆம் வருடத்தின் வருடாந்திர சித்திரக் கதைகள் போட்டி அறிவிக்கப்பட்டது. போட்டியில் 4 படைப்பாளிகள் கலந்து கொண்டு 5 சித்திரக் கதைகள் பதித்து போட்டியை சிறப்பித்தனர். அனைவருக்கும் எங்கள் நன்றிகள்.

போட்டிக்காக படைக்கப்பட்ட ஐந்து கதைகளும் வருடாந்திர சித்திரக் கதைகள் போட்டி 2015 - வாக்கெடுப்பு என்ற திரியில் வரிசைப்படுத்தப்பட்டு உங்கள் வாக்குகளுக்காக வைக்கப்பட்டது. வாக்கெடுப்பில் 30 பேர் கலந்து கொண்டு வாக்களித்திருக்கின்றனர். வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்ட கதைகளில் வெற்றிக்குரிய கதையை தேர்ந்தெடுக்க உதவிய அனைத்து வாக்காளர்களுக்கும் நிர்வாகத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொண்டு, முடிவுகளை அறிவிக்கிறோம்.

போட்டி முடிவுகள்

cembi அவர்கள் படைத்த 'அந்த நாளில் வந்த காதல் !! (12 பாகங்கள்) என்ற சித்திரக்கதை 18 வாக்குகள் பெற்று முதல் இடம் பிடித்துள்ளது.

cembi அவர்களுக்கு 'சிறந்த சித்திரக்கதை படைப்பாளிக்கான விருது' மற்றும் முதலிடத்திற்கான 5000 ஐகேஷ்கள் பரிசு வழங்கப்படுகிறது. இவர் ஏற்கனவே தங்கவாசல் உறுப்பினர் மற்றும் காமலோகம்.அமை தள அனுமதி பெற்றவர் என்பதால் அதற்கான தனி அனுமதிகள் ஏதும் இல்லை. வாழ்த்துகள் cembi !

RAJA678 அவர்கள் படைத்த 'சேல்ஸ் மேனின் பிஸ்னஸ் ட்ரிக்ஸ்!' (3 பாகங்கள்) என்ற சித்திரக்கதை 17 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்திற்கான 3000 ஐகேஷ்கள் பரிசு இவருக்கு வழங்கப்படுகிறது.

ஒரு வாக்கில் பின் தங்கி இரண்டாமிடம் வந்திருக்கும் இவருக்கு, அதற்கான 'ஆறுதல் பதக்கமும்' வழங்கப்படுகிறது. வாழ்த்துகள் RAJA678 !

jayjay அவர்கள் படைத்த 'லெஸ்பியனுக்கு விந்து மழை' (3 பாகங்கள்) என்ற சித்திரக்கதை 16 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இவருக்கு 2000 ஐகேஷ்கள் பரிசு வழங்கப்படுகிறது. வாழ்த்துகள் jayjay !

போட்டியில் கலந்து கொண்டவர்களில் யாரும் தற்போது 'ஜூனியர் உறுப்பினர்கள்' இல்லை என்பதால், சிறப்பு அனுமதியான 'வெண்கல வாசல்' அனுமதி யாருக்கும் தனியே அளிக்க தேவைப்படவில்லை.

போட்டியில் இடம்பெற்ற கதைகளின் வாக்குகள்:

1. cembi - அந்த நாளில் வந்த காதல்..! - பாகம் 01 பாகம் 02 பாகம் 03 பாகம் 04 பாகம் 05 பாகம் 06 பாகம் 07 பாகம் 08 பாகம் 09 பாகம் 10 பாகம் 11 பாகம் 12 - 18 வாக்குகள்

2. RAJA678 - சேல்ஸ் மேனின் பிஸ்னஸ் ட்ரிக்ஸ்..!! - பாகம் 01 பாகம் 02 பாகம் 03 - 17 வாக்குகள்

3. jayjay - லெஸ்பியனுக்கு விந்து மழை - பாகம் 01 பாகம் 02 பாகம் 03 - 16 வாக்குகள்

4. RAJA678 - வேலம்மா தேடிய மன நிம்மதி - பாகம் 01 பாகம் 02 பாகம் 03 - 14 வாக்குகள்

4. kay - வேதாவும் ராதாவும் - பாகம் 01 பாகம் 02 - 14 வாக்குகள்

போட்டியில் கலந்து கொண்ட அனைத்து சித்திரக் கதைகளும் வெண்கல வாசலுக்கு விரைவில் மாற்றப்படும்.

பின்னர் பதிந்தது: வெண்கல வாசலுக்கு மாற்றப்பட்டது - பச்சி.


~~~ நன்றி ~~~

Last edited by பச்சி; 18-04-16 at 01:56 AM.
Reply With Quote