View Single Post
  #15  
Old 26-08-05, 10:56 AM
samved57's Avatar
samved57 samved57 is offline
User inactive for long time
 
Join Date: 24 Apr 2003
Location: sharjah-uae
Posts: 106
My Threads  
Arrow கதைப் போட்டி- என் எண்ணங்கள்

வெற்றி பெற்ற அனைவருக்கும்...........
பங்கேற்ற அனைவருக்கும் ............
ஓட்டுபோட்ட அனைவருக்கும்...........என் வாழ்த்துக்கள்.

என்னால் ஓட்டு போடமுடியவில்லை... காரணம் எல்லா கதைகளையும் படித்தபின் தான் ஓட்டு பொடுவது என்று நான் தீர்மானித்ததால்.... என்னால் எல்லா கதைகளையும் குறிப்பிட்ட நேரத்தில் படிக்கமுடியாததால்.... (வீட்டில் ஒன்று, ஆஃபிஸில் ஒன்று, பயணத்துக்கு ஒன்று என்று 3 கணிணீ இருந்தும்.. என்னால் மொத்தம் சுமார் 40 கதைகளையே படிக்க முடிந்தது என்றால்... எத்தனை பேர் எல்லா கதைகளையும் படித்து இருப்பார்கள்?)

எல்லா கதைகளையும் படிக்காமல் ஓட்டுபோடுவது சில கதாசிரியர்களுக்கு செய்யும் துரோகம் என்பது என் நினைப்பு. (தவரோ?)

இது சம்பந்தமாக என் எண்ணங்கள் சில... தலைமையின் கவனத்துக்கு....

1 காமக் கதைகளையும், தகாத உறவு கதைகளையும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் போட்டிக்கு விட்டால் தகாத உறவு கதைகளுக்கு கண்டிப்பாக பின்னடைவு உண்டு- சிலரே அதை படிப்பதால்.

2 போட்டிக்கு வரும் கதைகளின் எண்ணிக்கை மிக அதிகம். மாதா மாதம் கதாசிரியெர்களும், கதைகளும் பெருகுவது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தாலும், போட்டி என்று வரும் போது, வடிகட்டி சுமார் 7 அல்லது 10 கதைகளை போட்டிக்கு விடுதே சரியென்று எனக்கு படுகிரது.

3 எப்படி வடிகட்டுவது?-
அ. தலைமை "ஆசிரியர் குழு" ஒன்றை நியமித்து, அதன் மூலம் பரிந்துறைக்கபடலாம்.
ஆ. தற்போது உள்ள ரேட்டிங்க்(rating) முறையை அமுல் படுத்தி அதிலிருந்து தேர்ந்தெடுக்கலாம்.
இ. கதைகளுக்கு வரும் பாராட்டு பதில் களிலிருந்து தேர்ந்தெடுக்கலாம்.

4. ஒருவர் எத்தனை கதைகளுக்கும் ஓட்டளிக்கலாம் என்பதும் சரியென்று படவில்லை. ஓட்டளிப்பவர்கள் கதைகளை தரத்திர்கேர்ப்ப வரிசை படுத்தலாம்... அதிலிருந்து weighted average மூலம் பரிசு கதைகளை தேர்ந்தெடுக்கலாம்


இவைகளெல்லம் என் எண்ணங்களே..... இத்தள அதிகாரிகளுக்கு நடைமுறை பிரச்சனைகள் எத்தனையோ இருக்கலாம். அதையும் மனதில் கொண்டு, நல்ல ஒரு வழிமுறையை அமுல் படுத்த வேண்டுகிறேன்.

நன்றி... வணக்கம்.

சாம்(வேத் 57)