View Single Post
  #16  
Old 26-08-05, 12:09 PM
lenin15 lenin15 is offline
User inactive for long time
 
Join Date: 27 Jun 2005
Posts: 150
My Threads  
தரமாக காமத்தை சுவைகுன்றாமல் அளித்த மேலுள்ள 12 கதைகளின் ஆசிரியர்களுக்கும் மிக்க நன்றி! முதல் மூன்று இடத்தை பலத்த போட்டிகளுக்கிடையே பிடித்த சினேகிதங்கள் சேகர்,ராதிகா மற்றும் மாதவி
ஆகியோருக்கு உச்சி குளிரும் வாழ்த்துக்கள்.ஓர் ஊதாப்பூ புல்லாங்குழல் ஊதுகிறது கதையை எழுதிய மாதவிக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்(மலையாள வார்த்தை மற்றும் வாசனைக்காக)