View Single Post
  #15  
Old 13-05-12, 07:00 AM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
பரவாயில்லையே...
சில விஷயங்கள் 'கவனி'க்கப்படுகின்றன என்பது சந்தோஷமான விஷயம்..
இப்போது அந்த N/A போயே போச்சு.. என்.ஏ. ஆக இருந்தபோது திரியை வாசித்த அங்கத்தினர் பட்டியலிலும் பெயர் வராது என்பதும் குறிப்பிடத் தக்கது!!!

பழைய பல நண்பர்களும் அவ்வப்போது வந்து எட்டிப் பார்த்து விட்டு 'ஸைலண்ட் மோட்'-இல் அமைதியாகப் போய் விடுகிறார்கள் என்பதையும் கவனிக்க முடிகிறது. ஆனால் "பங்கெடுப்பு" என்பதே வந்து போவதுதானே??
Reply With Quote