View Single Post
  #4  
Old 27-06-17, 05:51 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,689
iCash Credits: 66,315
அருமையான கதையைத் தந்து ஸ்டார் ரைட்டர் அவார்ட்டை முதல் முறையாக வென்ற நண்பர் தமிழ் காதலருக்கு வாழ்த்துக்கள். நண்பரே, இன்னும் இது போல கதைகள் தந்து, எங்களை மகிழ்விப்பதோடு, மேலும் பல பதக்கங்கள் வெல்ல வேண்டுகிறேன்.


இரண்டாம் இடம் வென்ற நண்பர் சிங்கைத் தமிழருக்கும், மூன்றாம் இடம் வென்ற நண்பர் மௌனி அவர்களுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்தடுத்த இடங்களை வென்ற நண்பர்களுக்கு என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்..
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote