View Single Post
  #10  
Old 29-06-17, 03:37 PM
kathalan's Avatar
kathalan kathalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Quote:
Originally Posted by asho View Post
Tamil_Lover அவர்கள் எழுதிய அண்ணி கழட்டிப் போட்ட பேண்ட்டீஸ் (10 பாகங்கள்) என்ற தகாத உறவுக்கதை 33 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
மிக்க மகிழ்ச்சி. என்னுடைய கதைக்கு பின்னூட்டங்கள் அளித்த நண்பர்களுக்கும், கதையை படித்த நண்பர்களுக்கும், வாக்களித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

56 பாகங்கள் எழுதி அசத்திய நண்பர் Singai thamizhan அவர்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு கதையை 56 பாகங்கள் வரை கொண்டு செல்வது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. அனுபவம் மிக்க சிறந்த ஒரு எழுத்தாளரால் தான் அது முடியும். தாங்கள் இது போல இன்னும் பல கதைகள் எழுதி அசத்துவீர்கள் என முழுமையாக நம்புகிறேன்.

மேலும், மூன்றாம் பரிசு பெரும் mouni அவர்களுக்கும், மே மாதத்தில் கதைகள் எழுதி எங்களை மகிழ்வித்த அனைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

Quote:
Originally Posted by ஸ்திரிலோலன் View Post
இன்னும் இது போல கதைகள் தந்து, எங்களை மகிழ்விப்பதோடு, மேலும் பல பதக்கங்கள் வெல்ல வேண்டுகிறேன்.
மிக்க நன்றி நண்பரே. தங்களின் இந்த ஆதரவிற்காகவே கண்டிப்பாக தொடர்ந்து பல கதைகள் எழுதுவேன் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
Quote:
Originally Posted by mayakrishnan View Post
முதல் முறையாக நட்சத்திர எழுத்தாளர் பெறுவது என்பது உண்மையிலே உருக்கமான தருணம். தமிழ் லவ்வருக்கு எனது வாழ்த்துகள்.
நன்றி நண்பரே. நட்சத்திர எழுத்தாளர் விருது எனக்கும் கிடைத்தது உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
__________________
என்றும் அன்புடன்,
கா த ல ன்
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்!
Reply With Quote