View Single Post
  #12  
Old 04-01-12, 12:34 PM
coolguys12341 coolguys12341 is offline
User inactive for long time
 
Join Date: 11 Sep 2011
Location: டெல்லி
Posts: 31
My Threads  
புதிய நண்பர்களே, நம் மதிப்பிற்குரிய தலைமை நிர்வாகி சொன்னது போல ஒரேடியாக இல்லா விட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக பின்னூட்டம் இட்டு தமிழில் எழுத கற்றுக்கொள்ளுங்கள். நான் பின்பற்றும் ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லிக்கொள்கிறேன். ஒவ்வொரு முறை லாக் இன் செய்யும் போதும் குறைந்தபட்சம் ஒரு பின்னூட்டமாவது இடவேண்டும் என உறுதி செய்து கொள்ளுங்கள். அதுவே சில நாட்களில் பல மடங்காக பெருகும்.
Reply With Quote