View Single Post
  #2  
Old 30-04-22, 10:05 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,645
iCash Credits: 375,849
My Threads  
கடந்த நிர்வாக சவால் போட்டியில் முதலிடத்தை பிடித்து வெற்றி வாகை சூடிய நண்பரும் சிறந்த படைப்பாளருமான அந்தப் பொல்லாத KADAMBANC அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

இரண்டு வாக்குகளில் இலக்கை தவற விட்ட pistha அவர்களுக்கு பாராட்டுகள்! அடுத்த போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்!

சக போட்டியாளர் அனைவர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

எனக்கும் வாக்களித்த வாசகர்களுக்கு மிகுந்த நன்றிகள்!
Reply With Quote