View Single Post
  #8  
Old 01-05-22, 06:56 AM
பிரசாந்த்'s Avatar
பிரசாந்த் பிரசாந்த் is offline
Gold Member (i)
 
Join Date: 08 Sep 2010
Posts: 2,215
iCash Credits: 48,198
My Threads  
நிர்வாக சவால் போட்டியில் வெற்றி பெற்ற கடம்பன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

அனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொண்டு சிறப்பிப்பதோடு மட்டுமல்லாமல் கடுமையான போட்டியும் கொடுக்கும் காதலன், பிஸ்தா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

ஆர்வத்துடன் பங்களித்து வரும் புதுமுகம் விக்கி அவர்களுக்கும் மற்றும் போட்டியில் கலந்து கொண்டு தொடராக் கதைகளுக்கு முடிவு கட்டிய அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
Reply With Quote