View Single Post
  #11  
Old 01-08-12, 09:45 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,643
iCash Credits: 375,619
My Threads  
இந்த மாத சவால் ராஜாவாக முதலிடம் பிடித்து காமலோகத்தில் முதல் முறையாக விருது பெற்று தங்க வாசல் நுழையும் மெனக்கெட்டு அமர்ந்து உழைத்து எழுதி வாசகர்களை மகிழ்வித்த ஆசிரியர், படைப்பாளர், உழைப்பாளர்
sherin_lv
அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் ! அட...அட...அட...!

.வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகளை மெனக்கெட்டு அமர்ந்து உழைத்து எழுதிப் படைத்து வாசகர்களை மகிழ்வித்த ஆசிரியர்கள் , படைப்பாளர்கள் , உழைப்பாளர்கள்,
niceguyinindia மற்றும் thangar.c
அவர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் ! அட...அட...அட...!
Reply With Quote