View Single Post
  #2  
Old 22-09-08, 02:18 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,469
My Threads  
நண்பரெ,

நமது தளத்தில் இது போன்று 2-3 பேர் புகார் கூறுகிறார்கள். மற்றவர்கள் அனைவருக்கும் நமது தளம் ஒழுங்காக திறக்கிறது, ஒழுங்காகவே வேலை செய்கிறது.

இந்த பிரச்சனைகள் உங்களுக்கு இணைய வசதி வழங்கும் நிறுவனத்தால் (ISP) ஏற்பட்ட பிரச்சனையாகவோ, அல்லது உங்கள் உலாவியால் (Browser) ஏற்பட்ட பிரச்சனையாகவோ அல்லது உங்கள் இயங்கு தளத்தால் (OS) ஏற்பட்ட பிரச்சனையாவோ கூட இருக்கலாம். நமது தளம் இயங்கும் சர்வரில் எந்த பிரச்சனையும் இல்லை என்று இன்னும் உறுதி செய்துள்ளேன்.

குறிப்பாக ப்ராக்ஸிகள் மூலம் வந்தால் மட்டும் நமது தளம் வேலை செய்தால் நமது சர்வரில் அது ஒழுங்காக இயங்குவதால் தானே உங்களால் வர முடிகிறது?

உங்களைப் போன்றோருக்காக விரைவில் நமது தளத்தின் மென்பொருளை மேம்படுத்த இருக்கிறோம்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Reply With Quote