என் கதைக்கு ஓட்டளித்து இரண்டாம் இடம் பெற வைத்த வாக்காளர்களுக்கு எனது நன்றிகள்.
முதலிடம் பிடித்த வேதா அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தெரிவித்து கொள்கிறேன்.
கடும் சவால் அளிக்கக்கூடிய கதைகளை படைத்த "rosse74in" அவர்களுக்கும் "vjagan" அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
|