View Single Post
  #8  
Old 14-07-05, 12:53 AM
Kanchanadasan's Avatar
Kanchanadasan Kanchanadasan is offline
நிர்வாக ஆலோசகர்

Awards Showcase

 
Join Date: 18 Oct 2003
Location: காஞ்சனை
Posts: 5,004
iCash Credits: 366,831
My Threads  
Quote:
Originally Posted by கர்ணா
அப்புறம் இதை ஆபிஸ்ல உக்காந்து படிக்குரீங்களா இது நல்லா இருக்கே!!!
அட அப்பறம் எப்படி இத்தளத்திற்கான வேலைகளை பாக்க முடியுதுன்னு நெனச்சீங்க?

ஒவ்வொரு பதிப்பாய் கண்காணிப்பதில் தொடங்கி, எழுத்துப் பிழைகள் களைந்து, திருத்தி, வெட்டி ஒட்டி நகாசு வேலை பார்த்து, கதை எழுதி, அடுத்தவர் கதைகளை படித்து கருத்துக்கள் சொல்லி, பல தளங்காளில் பார்த்த படித்த மேட்டர்களை எல்லாம் யுனிகோடாக்கி இங்கே பதித்து, நண்பர்களின் பல பல கேள்விகளுக்கும் பதில் சொல்லி என இவ்வளவு வேலையும் பார்க்க எவ்வளவு நேரம் எடுக்கிறது தெரியுமா?

அலுவலக வேலை ஒரு புறம் இது ஒரு புறம். முதலில் கஷ்டமாக இருந்தாலும் பழகி விட்டது.

என்ன இந்த மாதிரி விவகாரமான அவதாரங்கள் எதிர்பாராமல் திரையில் வரும் போது தான் பிரச்சனையே. அதே போல தப்பித் தவறிக்கூட காமப்படங்கள் பகுதிக்குப் போய் விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டி இருக்கும். அன்னிய நாடுகளில் பணி புரியும் நண்பர்களுக்கு அங்கே மொழி தெரியாததால் பிரச்சனன இல்லை. ஆனால் கொஞ்சம் வில்லங்கமாய் படங்கள் வந்தாலோ இல்லை கையொப்பத்தில் ஆங்கிலத்தில் விவகாரமாய் வந்தாலோ வினை தான். அதனால் தான் திரும்ப திரும்ப கேட்டுக் கொள்கிறோம் கொஞ்சம் கவனமாய் இருக்கும்படி.

பழைய தள நண்பர்கள் சிலர் அலுவலகத்தில் காமலோகம் பார்த்ததற்காய் வேலை நீக்கம் செய்யப்பட்ட உண்மை நிகழ்ச்சிகளும் உண்டு. எனவே கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவும். இது வெறும் பொழுது போக்குத்தான் என்பதை எப்போதும் மனதில் கொள்ளவும்.
__________________

நன்றி.
நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய்
காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்...

காஞ்சனாதாசன்.
Reply With Quote