View Single Post
  #563  
Old 15-02-22, 10:44 PM
vedeshi vedeshi is offline
TamilVaasal Member
 
Join Date: 08 Jan 2022
Posts: 17
iCash Credits: 94
My Threads  
Quote:
Originally Posted by Tamilmozhipiriyan View Post
நண்பா மன்னிக்கவும் மீண்டும் மீண்டும் இடைஞ்சல் தருவதற்கு என் ப்ரொபைலில் இருபத்தியாறு போஸ்ட் செய்திருப்பதாக தெரிவிக்கிறது ஆனால் அதை பார்க்க முயற்சி செய்தால் சாரி நோ மேட்ச் ட்ரை சம் டிஃபரண்ட் டெர்ம்ஸ் என்று மட்டுமே வருகிறது..
நணபரே,

போஸ்ட் என்பதற்கு பதில் திரட் என்பதை கிளிக் செய்தால் அப்படித்தான் வரும். எனக்கு ஒழுங்காக வரும் போது உங்களுக்கு மட்டும் என்ன பிரச்சினை என்று மெதுவாக தேடிப்பாருங்கள். இப்படி கேட்டுக்கொண்டே இருந்தால் கடைசி வரை கேட்டுத்தான் தெரிந்து கொண்டே இருக்க வேண்டும்.

உங்கள் பெயரை ஒரு கிளிக் செய்து பின் வரும் சின்ன மெனுவில் பைண்ட் ஆல் போஸ்ட் பை தமிழ்மொழிபிரியன் என்பதை கிளிக் செய்தாலும் வருமே.
Reply With Quote