Quote:
Originally Posted by VigneshVicky
அதிக பாகங்களாக பிரித்து கதை எழுதும் என்னை போன்றோருக்கு இருக்கும் ஒரே சந்தேகம் ,
20 பாகம் கொண்ட ஒரு சிறந்த கதையை படைத்தாலும் , அது ஒரு கதையின் கணக்கில் தான் எடுத்துக்கொள்ளப்படுமா ? அடுத்த வாசலுக்கு செல்ல கதைகளை கணக்கிடும் போது ஒரு கதையாகத்தான் ஏற்றுக்கொள்ளப்படுமா ?சிறந்த நீண்ட கதைகள் எழுதுபவர்கள் இதனால் பாதிக்கப்படுவார்களா?
இதற்கு மட்டும் எனக்கு விளக்கம் தேவை நண்பா ...
|
கதைகளின் (பக்க) அளவு நிர்ணயித்தல்
இந்த திரியின் அணைத்து பதிவுகளையும் படியுங்கள் உங்கள் சந்தேகம் தீரும்!! அதன் பிறகும் சந்தேகம் என்றால் அதே திரியில் எது சந்தேகம் என்று பதிவிடுங்கள் விளக்கம் அளிக்க படும்!!