View Single Post
  #21  
Old 28-09-22, 12:16 PM
rojaraja rojaraja is offline
Bronze Member (i)
 
Join Date: 17 Aug 2008
Location: தமிழகம்
Posts: 514
iCash Credits: 14,111
My Threads  
போட்டியில் வெற்றி பெற்ற பிஸ்தா, காதலன் மற்றும் மன்மதன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

இந்த முறை போட்டி சிறப்பாக அமைந்து இருக்கின்றது, எல்லா கதைகளுக்கும் நல்ல ஆதரவு கிடைத்து இருப்பது தெளிவாக தெரிகின்றது, கண்டிப்பாக இது நல்ல ஆரோகியமான சூழ்நிலையை உருவாக்கும், அதிக எழுத்தாளர்களை மேலும் நல்ல கதைகளை படைக்க ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்.
Reply With Quote