View Single Post
  #19  
Old 02-04-12, 09:17 AM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 561
iCash Credits: 16,085
My Threads  
என்னது 7-வது முறையா? நானெல்லாம் நான்கு முறையும் போட்டியிட்டு மண்ணைக் கவ்வினேன். ராஜேஷ் உடல்நிலை சரியில்லாத நேரத்திலும் போட்டியிட்டு மீண்டும் வென்றிருக்கிறார். வாழ்த்துகள்.

தொடர்ச்சிகள் பதித்த அன்பாயன், ஹர்மி, காமரோஜா, வாசன் சாந்திதாசன் மற்றும் சுஜாதா பாலாஜி ஆகியோருக்கு பாராட்டுகள்.

சிறப்பு பரிசு யாருக்கு என அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.
Reply With Quote