View Single Post
  #15  
Old 28-08-22, 10:46 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,294
iCash Credits: 675,845
My Threads  
Quote:
Originally Posted by eros View Post
என்னுடைய ஒரு யோசனை: பின்னூட்டம் இடுபவர்களை ஊக்குவிக்க, அதில் ஒரு லைக் பட்டன் வைக்கலாம்.
இது பின்னூட்டத்திற்கு மட்டுமல்லாமல் திரியின் முதல் பின்னூட்டம்(பதிவு/கதைக்கும்) வரும், பின்னர் கதை படித்து கருத்து பதிப்பதற்கு பதில் லைக்ஸ் மட்டும் போட்டு செல்வார்கள், நாளடைவில் திரும்ப ஒரு திரியில் 1000 லைக்ஸ் போட்டதற்கு 1000 பதிவுகள் பதிந்தற்கு தரும் வாசல் அனுமதி தாருங்கள் என்று கேட்டு வைப்பார்கள்.

லைக்ஸ் ஆல் ஒரு பிரயோசனமுமில்லை, ஏனென்றால் வெறும் ஒற்றை லைக்ஸ் ஐ விட சிறப்பான ஸ்டார் ரேட்டிங் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு பதிவும் சிறப்பாக இருப்பதாக கருதினால் தனிமடலில் தெரிவியுங்கள், அல்லது அந்த பதிவை கோட் செய்து பாராட்டுங்கள்.

வெறுமனே லைக்ஸ் மட்டும் போடுவது சோம்பேறித்தனத்தின் உச்சகட்ட வெளிப்பாடு என்பது எனது தனிப்பட்ட கருத்து. நம் தளம் சமூக வலைத்தளம் போல வெறுமனே படித்து மட்டும் செல்வதில்லை. பங்களிக்கவும் வேண்டும், அது சும்மா சொடுக்கினால் ஏற்படுவதில்லை.

கதை எழுதுபவரை ஊக்குவிக்கவே மனசு இல்லை சிலருக்கு,

இதில் பின்னூட்டம் போடுபவரை யார் ஊக்குவிப்பார்கள், கதை எழுதுபவர்களா இல்லை தளம் நடத்துபவர்களா.

பின் இந்த மாதிரி பின்னூட்டத்திற்கு லைக்ஸ் ஊக்குவிப்பவர்களை ஊக்குவிக்க ஏதாவது தர கோரிக்கை வரும்.
__________________

Last edited by asho; 28-08-22 at 10:51 AM.
Reply With Quote