View Single Post
  #50  
Old 12-02-08, 05:31 PM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Jan 2005
Location: UK
Posts: 6,228
My Threads  
ஒரு தளத்தை உருவாக்கி நடத்துவதே பெரிய வேலை அதிலும் காமத்தை மனம் விட்டு பகிரும் எங்களுக்கு ஊக்கமும் உத்வேகமும் தந்து செய்யும் சிறு சிறு பிழைகளை சரி செய்த்து நாங்கள் செய்யும் குறும்புகளுக்கு புள்ளிகள் மூலம் தண்டனை தந்து தளத்தை சமப் படுத்தி நடாத்துவது சுலபம் அல்ல. இந்தப் பொறுப்பை மேற்ப்பார்வையாளர்கள், உதவியாளர்கள், துணை நிர்வாகிகள் துணை கொண்டு நிர்வாகி அவர்கள் நடத்துவது பெரிய விடையம் அதற்க்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம் நன்றிகள் உங்களின் புதுப் புது முயற்சிக்கு எப்பொழுதும் துணை நிற்ப்போம் கவலை வேண்டாம் துணிந்து புது முயற்ச்சிக்கு தயாராகுங்கள்

Last edited by KAMACHANDRAN; 12-02-08 at 05:31 PM.