View Single Post
  #76  
Old 14-01-19, 10:50 PM
Raja raju Raja raju is offline
User inactive for long time
 
Join Date: 14 Jan 2019
Location: Chennai
Posts: 6
My Threads  
ஒரு சில நல்ல காம வர்ணனைகள் உள்ள கதைகளை எடுத்து தங்கள் பெயரில் பிற தளங்களில் காப்பி பேஸ்ட் செய்யும் சிலர் உண்டு, நல்ல வர்ணனைகளை சில உல்டா செய்து பதிவு செய்பவர்கள் உண்டு. ஆனால் குப்பை கதைகளையும் அதிக எழுத்து பிழைகள் உள்ள கதைகளை கூட அப்படியே மறு பதிவு செய்பவர்கள் கூட உண்டு.

எனவே இது போன்ற கட்டுப்பாடுகள் இருந்தால் தான் நல்ல காமம் சொட்டும் மற்றும் மனம் மகிழ செய்யும் கதைகளையும் படிக்க முடியும்.

ஒரே கதையை மீண்டும் மீண்டும் பல முறை பல தளங்களில்
படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படாது.

நிர்வாகிகளுக்கு எனது நன்றிகள்.
Reply With Quote