View Single Post
  #37  
Old 30-10-10, 08:22 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
ரசி கேம்ரன். இன்று நம் லோகத்தில் நம் அனைவருக்கும் தெரிந்த ஒருவர் என்பதை விட நல்ல நண்பர் என்று சொல்லுவதில் எனக்கு பெருமிதமாய் இருக்கிறது. நான் இவரிடம் தனி மடல் கூட அனுப்பி பேசி கொண்டதில்லை. ஆனால் இவரின் கதை படைப்புகளையும் பின்னூட்டங்களையும் பார்த்து, என் மனதில் நல்ல நண்பரை போல் பட்டென்று ஒட்டி கொண்டவர். காம லோகத்தில் கதைகளை சும்மா காமத்திர்காக ஏனோ தானோவென்று தரமால், கதைகளை ஒரு படிப்பினையாய் தந்தவர்களில் இவரும் ஒருவர். உங்களை காம தேனு என்று சொல்வதில் தவறொன்றுமில்லை. நினைத்து பார்க்காத நேரத்திற்குள் பல கதைகளை தந்து கழிந்த மாதத்தில் முதல் மூன்று இடங்களையும் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் ஆனவர். சமீப காலத்தில் முன்னர் அடிக்கடி கதைகளை தந்து படைப்பாளிகள் தற்சமயம் கதைகள் வராமையால் துவண்டு போயிருக்கும் இந்த நேரத்தில், தொடர்ந்து கதைகளை தந்து முன்னவர்களை போல் பிரம்மிக்க வைக்கிறார். தொடர்ந்து ரசியின் பயணம் நம் லோகத்திலும், அவரது வாழ்விலும் சிறப்பாக தொடர என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
Reply With Quote