View Single Post
  #4  
Old 02-11-10, 03:43 AM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
சித்திரக்கதை போட்டியில் விதம் விதமாக படங்கள் டிசைன் செய்து எங்களை மகிழ்வித்த ரசி காம்ரென் அவர்கள் முதலிடம் வந்ததற்கு என் வாழ்த்துக்கள். ஓட்டு வித்தியாசம் பலமாக இருக்கிறது.

அந்நியன் விகரம் போல் மல்டிபிள் பர்சனாலிடி என்பது போல் மல்டிபிள் டேலண்ட் கையில் வைத்திருக்கும் ஜெஜெ அவர்கள் இரண்டாமிடம் வந்ததற்கு என் வாழ்த்துக்கள்.

மூன்றாமிடம் வந்த Xman அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

கலந்துகொண்ட எல்லா நண்பர்களுக்கும் என் மனம்மார்ந்த வாழ்த்துக்கள்.
Reply With Quote