Quote:
Originally Posted by madhavi
மாசத்துக்கு ஒருமுறை எல்லாம் டூ மச்...
ஏதோ ஆறு மாதத்துக்கு ஒரு முறை .. ஓகே.
வங்கிகள் கூட இதைத்தான் வலியுறுத்துகின்றன..
எத்தனை பாஸ்வேர்டுகளைத்தான் ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்க முடியும்?
|
ஏன் தேவையில்லாமல் டென்ஸனாகுகிறீர்கள் மாதவி,
மொத்தம் மூனு பாஸ்வேர்டை மட்டும் நியாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் போதும்
.
மேலே கண்ட எனது வரியை நன்றாக இன்னொருமுறை அல்லது புரியும் வரை படித்து பாருங்கள், பின் வீனாக டென்ஸனாக மாட்டீர்கள்.