View Single Post
  #30  
Old 11-06-07, 11:00 AM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
எனக்கு தெறிந்த குறைகள் :

1. தமிழ் வார்த்தைகளுக்கிடையில் ஆங்கில வார்த்தைகளை இணைக்க வேண்டுமென்றால் சிக்கலாக இருக்கிறது. ஆங்கிலத்தில் டைப் செய்தப்பின் மீண்டும் தமிழுக்கு மாறும் போது அந்த ஆங்கில வார்த்தையின் ஒருபாகம் தமிழில் மாறிவிடுகிறது...

உதாரணம் : Phoneடிச் தமிழ்

2. என்டர் கீ அழுத்த தானாக விண்டோ ஸ்க்ரோல் ஆவதில்லை, ஸ்க்ரோல் பாரை இழுத்து விட்டால் தான் கீழிறங்குகிறது...

3. ஆங்கிலம் தமிழ் மாற்றுவதற்க்கு இகலப்பையில் உள்ளதுப் போல் ஷாட்கட் (Alt+1, Alt+2), என்று வசதி செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.

4. கழித்தல் குறி வருவதில்லை.

மற்றப்படி மிக அருமையாகவே இருக்கிறது...
நன்றி

Last edited by வரிப்புலி; 11-06-07 at 11:15 AM.