Quote:
Originally Posted by pistha
இல்லை நிர்வாகி அவர்களே,
இன்னமும் உங்கள் கணக்கு தவறு தான்… இம்முறையுடன் சேர்த்து 25 ஆவது முறை…
..
...
..
ஆகமொத்தம் 25…
|
மெத்த சரி, இந்த மாத அவார்ட் தராததால் கணக்கில் குறை இருந்தது, இப்போது அவார்ட் தந்து எல்லாவற்றையும் சரி செய்தாயிற்று.