நான் எனது இந்த ஒரு வாரகாலத்தில் தலைவரை ஓரளவு புரிந்துக்கொண்டேன். எவ்வளவு பெருந்தன்மைக்குறியவர் என்பது புரிந்தது. பலரது விருப்பத்தை நிறைவேற்றி, தேவையான பொழுது தளத்தில் மாற்றங்களை கொண்டுவரும் தலைவர் மிகவும் பாராட்டப்படக்கூடியவர்.
பல அறுவருக்கத்தக்க பதிப்புகளை, திரிகளை தலைவர் மற்றும் நிர்வாகிகள் களைந்து தளத்தை மேன்மையுற செய்வார்கள் என்பதில் சிறிதும் ஐய்யமில்லை. இங்கு நம் நண்பர்கள் ஒரு சிலர், நானும் அவ்வாறு பதித்திருக்கிறேன் அவைகளை எல்லாம் களைந்துவிடுங்கள் என்று அவர்களே மனமுவந்து கூறியிருப்பது, மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்வாங்கு வாழ்க என வாழ்த்துகிறேன்.
நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற
இந்த நாட்டிலுள்ள ஓலர்களின் வாழ்வு முன்னேற
இங்கு நல்லவங்கள் எல்லோரும் உங்க பின்னாலே
நீங்க நிணைப்பதெல்லாம் நடக்கும் உங்க கண்ணு முன்னாலே...