View Single Post
  #46  
Old 03-02-12, 03:33 AM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Jan 2005
Location: UK
Posts: 6,228
My Threads  
அன்புள்ள தலைவர் அவர்களுக்கு

வெண்கல வாசலில், சித்திர காமச் சிரிப்புகள் பகுதியில் பதியும் சித்திரங்களை பதியும் நண்பர்கள் அவர்கள் பதியும், பதியப் போகும் சித்திரங்களை அவர் அவர் அவர்களுக்கான ப்ஃபோல்டர்களில் சேமித்தால், என்ன சித்திரம் பதிக்கலாம் பதிக்கக்கூடாது என்று இலகுவாக கண்டு பிடித்து அனைவரும் சித்திர காமச் சிரிப்பு பகுதியில் தங்கள் பதிவுகளை பதியலாம் என்ற நல்ல நோக்குடன் இந்த உதவியை கேட்கிறேன்.

ஏன் என்றால் ஒவ்வொரு சித்திர காமச் சிரிப்பு பகுதிகளாக தேடி எவரும் பதிக்காத சித்திரங்களை பதிக்க சிரமமாக இருக்கிறது. ஏதாவது வசதியை செய்து தருவீர்களா.

(இதற்காக ஒவ்வொருவரும் பதியும் படங்களை தங்களுக்கென்று ஒர் ஃப்போல்டர்களை உருவாக்கி முதலில் பதிந்து விட்டு பின் சிரிப்பு வார்த்தைகளை உபையோகித்து பயன் பெற்றால், எல்லோருக்கும் இலகுவாக இருக்கும்)
Reply With Quote