Quote:
Originally Posted by sooriyathamizhan
எப்படி..உங்களுக்கு நக்கல் நாராயணி-ன்னு ஒரு பட்டம் குடுக்கலாமோ???
|
வேணும்னா
நக்கல் நான்ஸி-ன்னு குடுங்களேன்.... கொஞ்சம் பொருத்தமா இருக்கும். (யப்பா சாமிங்களா, மதம் பத்தி பேசலீங்கோ... எல்லோரையும் மதம் அரசியல் பேசாதீங்கன்னு காது திருகிட்டு, இப்போ நானே பேசறேன்னு நினைச்சுக்காதீங்க).