View Single Post
  #2  
Old 02-08-18, 06:29 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
ஒரு பத்து நாட்கள் ஆன நம்முடையப பதிவுகளை நாம் மாற்றம் செய்ய இயலாதுதான் அய்யா!அதனால் அத்தனையையும் ஒரு பிரதி எடுத்து word/wordpad இவைகளில் பதிவேற்றம் செய்துகொள்ளுங்கள்; உங்களின் போக்கில் மாற்றங்கள் செய்து அப்படி மாற்றம் செய்த அந்தப் பதிவினை நிர்வாக உறுப்பினர் ஒருவருக்கு அனுப்பி வையுங்கள் அய்யா !
அவர் அந்தப் புதிய பதிவினை உங்களுக்காக மீண்டும் பதிவேற்றம் செய்வர் ! அவ்வளவே அய்யா !
Reply With Quote