View Single Post
  #6  
Old 01-08-20, 01:55 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,638
iCash Credits: 375,343
My Threads  
ஜூன் மாதக் கதைப்போட்டியில் முதல் இடம் பிடித்து அமோக வெற்றி கண்ட நண்பரும் சிறந்த படைப்பாளருமான

sanja அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் ! அட அட அடடே !


அவர்கள் முதல் முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது !

மீண்டும் பாராட்டுகளும் வாழ்த்துகள் அவருக்கு ! அட அட அடடே !

அதுவுமில்லாமல் அவர் வெண்கல வாசலிருந்து வெள்ளி வாசலுக்கு பதவி உயர்வு பெறுகிறார் என்பது கூடுதல் சிறப்பு! அட அட அடடே !

இரண்டாம் இடம் பிடித்த சிறந்த படைப்பாளருமான

ASTK அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் ! அட அட அடடே !

மூன்றாம் இடம் பிடித்த

mmkarnan அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் ! அட அட அடடே !

போட்டியில் உற்சாகமாக கலந்து கொண்டு போட்டியினை மிகவும் சிறப்பு சேர்த்த படைப்பாளர்கள்
nice guy in India, kaamavirumbi, சுசி, Rivalto , mouni , அனைவருக்கும் அவர்களின் மெனக்கெட்டு உழைத்து எழுதி உருவாக்கிய கதைகளைப் பாராட்டி பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும் அட அட அடடே!
Reply With Quote