நான் தமிழில் யுனிகோடில் கணிணியில் எழுத துவங்கிய காலம் முதல் ஈ-கலப்பை தான் பயன்படுத்துகிறேன். அதற்கு முன்னரே இருந்து கழகம், பாமினி பான்ட் அத்துப்படி என்பதால் அதிலேயே பழகிவிட்டேன். அதனால் போனடிக் பாவிக்க வேண்டிய தேவை இல்லை.
இருந்தாலும் குரு சொல்றாரேன்னு NHMஐயும் நிறுவிப் பார்த்தேன். இந்தப் பதிவு NHM பாமினியில் எழுதியது தான்.
தமிழ் மட்டும் பாவிக்கும் எனக்கு ஈ-கலப்பை இலகுவானது. சின்னச் சின்ன வித்தியாசங்கள் உண்டு.
இருந்தாலும் யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறவென புதிய ஒரு விடயத்தை அறிமுகப்படுத்தியதற்கு நண்பா் குருவுக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்.
|