View Single Post
  #46  
Old 17-11-08, 08:15 AM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
பிரமிப்பு அகலவே இல்லை இன்னுமும்..மிக மிக அழகாக இருக்கிறது...பளிச் என ...
நிறைய மாற்றங்கள் ...அனைத்தும் அருமை..
ஷோபனா
Quote:
4. எல்லாரும் சொல்வது போல் எழுத்துக்கள் பளிச்சென்று தெரியவில்லை. நான் old default" Skin வைத்திருக்கிறேன்.
முன்பு எழுத்துக்கள் பளிச்சென்று தெரியும். இப்போது எழுத்துக்களில் உள்ள புள்ளிகள் சரியாக தெரியவில்லை... உதாரணம் க்க்க்க்-- கககக இரண்டும் அதிக வித்தியாசமாக தெரியவில்லை. மங்கலாக இருப்பதால்.

5. http://www.kamalogam.com/new/index.php இந்த முதல் பக்கத்தில் Latest Posts என்பதன் கீழ் (உதாரணம்) # புருஷனை பக்கத்தில்... இவ்வளவுதான் தெரிகிறது. முன்பு இன்னும் இரண்டு வார்த்தைகள் சேர்த்து( # புருஷனை பக்கத்தில் வைத்துக்கொண்டு - 1 ) இந்த அளவுக்கு தெரியும்.
முன்பு போல் முழுவதும் தெரிந்தால் நன்றாக இருக்கும்.
பில்லா
Quote:
Social groups நடத்தை முறைகள் ஏதேனும் உள்ளதா? . இது பற்றி code of conduct வெளியிட்டால் பின்பற்ற நலமாய் இருக்கும்
இவை தான் என கருத்தும் ....
(.புதுதாக தோன்றுவதால் மனம் புதிய சின்ன எழுத்துறுவை ஒப்புக்கொள்ளவில்லை என நினைக்கிறேன் Quick Reply ல் தட்டும் போது தெரிவதைப்போலவே பதிப்பிலும் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.)