View Single Post
  #11  
Old 23-12-13, 10:40 AM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,698
iCash Credits: 66,371
My Threads  
தங்கவாசலை அடைந்த பின்பும் பழைய வேகம் குறையாமல் லோகத்தில் பங்கேற்கும் நண்பர்களில் நம் காமவிரும்பி குறிப்பிடத்தக்கவர். நான் ரீ-ஜாயின் ஆகிய இந்த மூன்று மாதங்களில் அவரது கதை இல்லாத மாதாந்திரப் போட்டிகளே இல்லை எனலாம். (அடுத்த மாதப் போட்டியிலும் அவருடைய கதை உள்ளது). இத்தனைக்கும் இடையில் வாசகர் சவாலில் கலந்து கொண்டு அதிகக் கதைகள் எழுதியதில் முதல் பரிசையும் பெற்றுள்ளார் அவர். அவருடைய எனர்ஜி அபரிமிதமானது. இம்மாத த.உ. போட்டியில் முதல் இடம் பெற்ற அவருக்கு என் வாழ்த்துக்கள். சும்மா கலக்குறீங்க நண்பரே, உங்களிடம் நான் கற்றுக் கொள்ள வேண்டிய விசயங்கள் பல உள்ளது...

அடுத்ததாக அவரைப் போன்றே எனர்ஜெடிக்கான என் நண்பர், புதியவர்களை தட்டிக் கொடுத்து வளர்த்து விடும் நெவர் சே டை "ஜேஜே" அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

இம்மாதப் போட்டியில் இரண்டு கதைகள் கொடுத்து அடுத்தடுத்த இடத்தைப் பிடித்த நண்பர் சுஜாதாபாலாஜி2000 அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

ஓட்டுப் போட்ட அனைவருக்கும், நிர்வாகத்தாருக்கும் என் நன்றிகள்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote