View Single Post
  #25  
Old 07-10-12, 06:30 AM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
2011-'12 ம் ஆண்டுக்கான சிறந்த காமக் கவிஞராக தேர்ந்தெடுக்கப்பட்ட வில்லிக்கரூராருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.. அவரைத் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களுக்கு வந்த கவிஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களும் வரும் 2012-'13 ம் ஆண்டுப் போட்டியில் வென்று சிறந்த காமக் கவிஞர் பட்டம் வெல்ல வாழ்த்துக்களும்.. என்னையும் ஒரு கவிஞி என ஏற்றுக் கொண்டதற்கும் என் நன்றிகள்..
Quote:
Originally Posted by காதல் கிறுக்கன் View Post
கவிதை தொகுப்புகள் எங்கே உள்ளது ?
2011 ஜூன் 1 முதல் 2012 மே 31 வரை பதியப்பட்ட காமக் கவிதைகள் / சினிமா உல்டா பாடல்கள் அனைத்தும் இப்போட்டியில் இருந்தது.. இக்கால வரையறைகளுக்குள் பதியப்பட்ட காமக் கவிதைகள் / சினிமா உல்டா பாடல்கள் அனைத்தையும் பாருங்கள்.. நீங்கள் விரும்பியது கிடைக்கும்..
Reply With Quote