View Single Post
  #85  
Old 06-06-21, 03:48 PM
sankar77 sankar77 is offline
User inactive for long time
 
Join Date: 21 May 2021
Posts: 55
My Threads  
மஞ்சு பார் யூ....

என்ன பெயர் வைக்கிறோம் என்பது முக்கியம் இல்லை.அந்த பெயர் அடுத்தவர்களை கவர்வதாகவும் இருக்கவேண்டும் என்பது பொது விதி. அல்லது சொந்தப் பெயரையே பயன்படுத்திக்கொள்ளலாம்..இதில் மஞ்சு என்ற பெயர் உண்மையில் நெஞ்சுக்குப் பிடித்தமானதுதான். எனவே மஞ்சு என்ற பெயரை நீங்கள் தேர்ந்தெடுத்தமைக்கு கட்டாயம் மகிழலாம்.
.சில ஆண்கள் தம் பெயரையும்,பாலையும் மறைத்து பெண்பெயரில் உலவிக்கொண்டிருப்பார்கள்.. அப்படி இல்லாமல் தங்களின் உண்மையான அடையாளங்களோடு உலா வருவதும் சிறப்பானதே. [ என்னை போல ]
உங்களின் சங்கர் 77
Reply With Quote