View Single Post
  #1  
Old 03-12-13, 01:56 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,280
iCash Credits: 674,541
My Threads  
நி: 0093 - காலை எழுந்தவுடன் காமம் - சிறப்பு சவால் போட்டி முடிவுகள்

நண்பர்களே..! நண்பிகளே...!

நி.சவால்: 0093 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான prabhu1212 அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான 'காலை எழுந்தவுடன் காமம்' என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

நி.சவால்: 0093 - சவால் போட்டிக்கான அறிவிப்பு: இங்கே

நமது படைப்பாளிகளில் 12 பேர் இந்த முறை ஆர்வமாகக் கலந்து கொண்டு தொடர்ச்சிகள் எழுதி சவால் போட்டியை, சிறப்பு சவாலாக மாற்றி இருக்கிறார்கள். அதில் பச்சி, tdrajesh ஆகிய இருவரும் தங்களது தொடர்ச்சியை வாக்கெடுப்பில் வைக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதால்... அவைகள் தவிர்த்து, மற்ற 10 படைப்பாளிகளின் தொடர்ச்சிக் கதைகள் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது. வாக்கெடுப்பு 'மல்டி சாய்ஸ்' அடிப்படையிலும் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 93 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். வாக்களித்தவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது மகிழ்ச்சியான விஷயமே...!

நி.சவால்: 0093 போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!

இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி MACHAN 51 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0093 போட்டியின் சவால்ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான MACHAN அவர்களுக்கு நி.சவால்: 0093 போட்டிக்கான சவால் ராஜா விருது மற்றும் முதலிடத்திற்கான 5000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் நம் தளத்தில் 5-ஆவது முறையாக இந்த விருதை பெறுகிறார். வாழ்த்துகள் MACHAN..!

அடுத்ததாக, 43 வாக்குகள் சமமாக பெற்று ஸ்திரிலோலன் & shobana_rv80 ஆகிய இருவரும் இரண்டாமிடம் பெறுகிறார்கள். இருவரும் இரண்டாமிடத்திற்கான 3000 ஐகேஷ்கள் வெகுமதியோடு, அவர்கள் தற்போது இருக்கும் வெள்ளி வாசலிலிருந்து அடுத்த வாசல் அனுமதியான 'தங்க வாசல்' அனுமதியும் பெறுகிறார்கள். வாழ்த்துகள் ஸ்திரிலோலன் & shobana_rv80..!

அடுத்ததாக, 30 வாக்குகள் பெற்று kamakodangi68 மூன்றாம் இடத்தை பெறுகிறார். இவருக்கு மூன்றாமிடத்திற்கான 2000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. வாழ்த்துகள் kamakodangi68..!

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே

1) MACHAN - 51 வாக்குகள் (3 பாகங்கள்)

2) ஸ்திரிலோலன் - 43 வாக்குகள் (3 பாகங்கள்)
2) shobana_rv80 - 43 வாக்குகள் (3 பாகங்கள்)

3) kamakodangi68 - 30 வாக்குகள் (3 பாகங்கள்)

4) Nallavan1010 - 26 வாக்குகள் (3 பாகங்கள்)

5) வாசன் - 23 வாக்குகள் (1 பாகம்)

6) cembi - 21 வாக்குகள் (3 பாகங்கள்)

7) want - 20 வாக்குகள் (3 பாகங்கள்)
7) sheikmuhammad - 20 வாக்குகள் (1 பாகம்)

8 ) sherin_lv - 14 வாக்குகள் (1 பாகம்)


இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துகள் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கொண்டு தொடர்ச்சிகள் படைத்து, சக போட்டியாளரை உற்சாகப்படுத்திய Nallavan1010, cembi, sheikmuhammad, வாசன், sherin_lv, பச்சி & tdrajesh ஆகியோருக்கு தலா 500 இபணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.

மேலும், 10 படைப்பாளிகளுக்கு மேல் பங்கு கொண்டிருக்கும் இந்த சிறப்பு நிர்வாக சவாலில் 'திருவிழா' பரிசாக 500 ஐகேஷ்களும் பங்கு கொண்ட ஒவ்வொரு படைப்பாளிக்கும் தனியே வழங்கப்படுகிறது.

நன்றி.


இந்த போட்டியை சிறப்பாக வழி நடத்தினவர்கள் tdrajesh & பச்சி அவர்கள். இந்த போட்டிக்கான அனைத்து அறிவிப்புகளையும் தயாரித்து வடிவமைத்து தந்தவர் பச்சி அவர்கள்.
-0-
__________________
Reply With Quote