View Single Post
  #6  
Old 03-12-13, 02:52 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
நிர்வாகத்தின் 93வது சவாலில் பங்கெடுத்து பாகம் பல தந்து கலக்கிய அனைத்து நண்ப நண்பியரக்கும் என் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துகொள்கிரேன் முதலில்.

அடக்கமா தன்னோட இன்ஸியலை ரெண்டு புள்ளைங்களுக்கு வைத்துட்டு ஐந்தாவது முறையாக சவால் ராஜாவாக முடி சூடப்பெற்ற எனதன்பு தம்பி மச்சானை மனதார பாராட்டி வாழ்த்துவதில் பெரு மகிழ்சியடைகிரேன்.

சிவகாசி மத்தாப்பாட்டம் கலகலப்பா கலர் கலரா கமெடியோட காமத்தையும் கருத்தையும் தந்த தம்பி ஸ்திரிலோலனும், மூன்று விதமான முக்கோண தேனடைகளோடு மான்கறி விருந்தையும் படைத்து எங்களை திக்கு முக்காட வைத்த எங்கள் சோழகுல ராணி நாகை நாயகி ஷோபனாவும் இராண்டாம் இடத்தை பிடித்ததோடு தங்க வாசல் அனுமதியும் பெற்றமைக்கு என்னெஞ்சார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிரேன்.

முத்தான கதையை மூன்று பாகமாக தந்து மூன்றாமிடத்தை பெற்ற நண்பர் காமகோடாங்கியாரை மனதார பாராட்டி வாழ்த்துகிரேன்.

அடுத்தடுத்து வந்த அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

இந்த சவாலில் பங்கு கொள்ள கண்காணிப்பாளர் பச்சி அழைப்பு விடுத்திருந்த போதிலும் அப்போதிருந்த என் அலுவலக சூழலில் கதையெழுதி பங்கு கொள்ள முடியாமல் போனாலும் அட்லீஸ்ட் அனைத்து கதைகளுக்கும் பாகங்களுக்கும் தவறாது பின்னூட்டமிட எண்ணி பின்னூட்டமிட்டுள்ளேன்.

கதை படைக்க தனிமடல் மூலம் பச்சி விடுத்த அழைப்புக்கு கதை தராததோடு பதிலும் தராத தவறான என் நடத்தைக்கு பச்சி மன்னிப்பாராக என்னை. இனிவரும் நி. சவால்களில் அவசியம் பங்கு கொள்வேன்.

இப்போட்டியை சிறப்பாக நடத்தி முடித்த நிர்வாகிகள் அசோ, பச்சி மற்றும் ராஜேஷை பாராட்டுகிரேன்.

Quote:
Originally Posted by RasaRasan View Post
நண்பர்களின் உழைப்பிற்காக நிர்வாகம் இவர்கள் இருவருக்கும் தங்க வாசல் அனுமதி கொடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
சரியா சொல்லியுள்ளார் மாமன்னர், உண்மையான உழைப்பு என்றுமே உயர்வை தரும் என்பதற்கு இவர்கள் இருவருமே சரியான எடுத்துக்காட்டு.
Reply With Quote