View Single Post
  #7  
Old 03-12-13, 02:59 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 101,560
My Threads  
சிறப்பு நி.சவால் 0093ல் 50க்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று ஐந்தாவது முறையாக வென்று சவால் ராஜாவாகியிருக்கும் அன்பு நண்பர் மச்சானுக்கு என் வாழ்த்துகள்.

இரண்டாவது இடத்தை இணைந்து பிடித்து தங்க வாசலை அடைந்திருக்கும் நண்பர் ஸ்திரிலோலனுக்கும் சகோதரி ஷோபனாவுக்கும் என் பாராட்டுகள்.

மூன்றாவது இடத்தை பிடித்த நண்பர் கோடங்கியாருக்கு என் பாராட்டுகள்.

போட்டியில் பங்கெடுத்த மற்ற நண்பர்களுக்கும் தொடர்களை படித்து பின்னூட்டமிட்டு வாக்களித்த நண்பர்களுக்கும் என் நன்றி.
Quote:
Originally Posted by shobana_rv80 View Post
இந்த சவாலை சிறப்பு சவாலாக்க பாடுபட்டு சாதித்துக்காட்டிய பச்சி மற்றும் tdr ராஜேஷ் அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.
நண்பர்களுக்கு - இதில் சொல்லும்படியாக என் பங்கு ஒன்றும் பெரிதாக இல்லை, கதை தொடரை கொடுத்ததை தவிர. பாராட்டுகள் அனைத்தும் பல விதங்களில் படைப்பாளிகளை தூண்டி உற்சாகமூட்டிய நண்பர் பச்சிக்கே சொந்தம்.

Last edited by tdrajesh; 03-12-13 at 06:04 PM.
Reply With Quote