View Single Post
  #35  
Old 01-03-09, 12:06 AM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
Quote:
Originally Posted by sreeram View Post
Coffeeக்குத் தமிழில் குளம்பி என்று பெயர்.
சரியாக சொன்னீர்கள் நண்பரே... மேலே நான் குறிப்பிட்டது தவறுதான்... இதோ உங்கள் பதிப்பிற்கு ஆதாரம்.... வலையில் இருந்து

கோதுமை உப்புமா; தயிற்சோ றூறுகாய்
குளம்பியே கதியெனச் சாப்பாட்டுச் சுருக்கம்;
அத்தான் எத்தகை வழியினிக் குறைப்பது?

பாதம் அடுப்படி*3 பட்டதும் குறைவு;
பார்க்கவே ஒட்டா தொலைத்தொடர்க் காட்சிகள்;
அத்தான் எத்தனை நாட்களே நகர்வது?

1. பேழை = cupboard
2 குளம்பி = coffee
3. கழுத்திரு = சிவகங்கை மாவட்டத்தில் ஒரு சாரார் திருமணத்தில் மணமகளுக்கு மணமகன் இடும் கழுத்து அணிகலன். கழுத்திருவும், தாலியும் சேர்ந்தே மணப்பெண்ணை மணவாழ்விற்குள் இட்டுவரும் சடங்கு அமையும்.

நன்றி வாழ்வு வலைதளம்
Reply With Quote