View Single Post
  #8  
Old 28-01-14, 04:52 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
முதலிடம் பெற்றுத் தங்கவாசல் செல்லும் வெங்கட்2012 அவர்களுக்குப் பாராட்டுகள்.

இரண்டாம் பரிசு பெற்ற வி. ஜகன் அவர்களுக்கும் மூன்றாம் பரிசு பெற்ற காமவிரும்பி அவர்களுக்கும் வாழ்த்துகள். இவர்கள் இருவரும் ஏற்கனவே தங்க வாசலில் உள்ளனர்.

இன்னும் சில மாதங்களில் நானும் தங்கவாசலுக்கு வருவேன் என நம்புகிறேன்.
Reply With Quote