நல்ல முடிவு... எனக்கும் இதை உணர்த்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தது, அதையே தலைவர் செய்து இருக்கிறார்.
கடந்த சில மாதங்கலாக தலைவாசலில் பகுதியில் ''தகாத உறவு'' கதைகளின் பதிப்புக்கள் அதிகமாகத்தான் இருக்கிறது.
இதில் ஒரு புதிய நபர் தனது முதல் பதிப்பாகவே ஒரு கதையை கொடுத்து இருந்தார்.
பெரும் பான்மையான கதைகளுக்கு எச்சரிக்கை பலகை ஏதுல் இல்லை.
இதை நிர்வாகத்தினறுக்கு உணர்த்தலாம் என நினைத்தால் அங்கு அதிக வார்த்தைகளுக்கு தடை அதனால் உணர்த்த முடிய வில்லை. அதை தலைவர் இப்போது செய்து இருக்கிறார் வரவேற்க தக்கது.
நண்பர்கள் சாம்-HAYATH நல்ல கருத்தை சொல்லி இருக்கிறார்கள் அதுவே எனது எண்ணமும் கூட.
''தகாத உறவு'' கதைகள் என்ன தான் போட்டியில் வெற்றி பொற்ற கதையாக இருந்தாலும் தலை வாசலில் பதிக்கப்படும் போது,
[அ]புதிய நண்பர்களை முகம் சுழிக்க வைக்கும்.
[ஆ]காமலோகத்தின் பால் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தும்.
[இ]அறிமுகம் இல்லாதவர்களுக்கும் தகாத உறவின் பால் நாட்டத்தை மோகத்தை ஏற்படுத்தும்.
[ஈ]எதிர் காலத்தில் காமலோகத்தில் (i) எண்ணிக்கையாளர்களின் தொகை அதிகரிப்பதின் மூலம் ''தகாத உறவு'' சார்ந்த நாட்டம் உடைய சமுகத்தை காமலோகத்தில் அதிகரிக்க செய்யும்.
என்பதே எனது எண்ணமாகும்.
|