View Single Post
  #26  
Old 01-02-15, 11:14 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,863
My Threads  
Quote:
Originally Posted by salem1963 View Post
நான் தமில்வாசளுக்கான அனுமதி வேண்டி 21.01.2015 விண்ணபித்த திரியில் எடிட் என்று காண்பிக்கப்பட்டு உள்ளது இந்த எடிட் மூலம் எதை எடிட் செய்யவேண்டும் என்று தெரியவில்லை மற்றவர்களின் திரியில் இவ்வாறு காண்பிக்கப்படவில்லை இந்த எடிட் பகுதியை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்று ஆலோசனை வழங்கினால் நன்றாக இருக்கும்
எடிட் பட்டன் என்பது ஒரு ஆப்சன் தான். நீங்கள் பதிப்பு / கதை பதித்ததும் அதில் ஏதும் பிழைகளை சரிசெய்ய / திருத்தம் செய்ய வேண்டுமானால்... அதை க்ளிக் செய்து, சரி செய்து கொள்ளலாம். இல்லையெனில், தேவையில்லை.

இது ஒவ்வொருவருக்கும் அவரவர் பதிவுகளை (அவசியப்பட்டால்) திருத்திக் கொள்வதற்காக இருக்கும் ஒரு ஆப்சன். மேலும் இந்த ஆப்சன் நீங்கள் பதிப்பை பதிந்ததிலிருந்து 10 நாட்களுக்கு (மட்டுமே) இருக்கும். அப்புறம் ஏதும் திருத்த முடியாது. அதற்கான விளக்கமே இந்த திரி.

அனுமதி விண்ணப்பத்தில் எடிட் என்பது ஏன் வருகிறது என குழப்பிக் கொள்ள வேண்டாம். இது உங்களின் எல்லா பதிவுகளிலேயும் வரக்கூடியது தான். மற்றவர் பதிவுகளில் உங்களுக்கு இந்த ஆப்சன் வராது.

(உங்கள் தனிமடலுக்கும் சேர்த்து இதிலேயே பதில் தரப்பட்டது)
Reply With Quote