View Single Post
  #26  
Old 16-11-08, 06:43 PM
shobana_rv80's Avatar
shobana_rv80 shobana_rv80 is offline
Bronze Member

Awards Showcase

 
Join Date: 11 Nov 2006
Location: வளைகுடா
Posts: 244
iCash Credits: 4,200
My Threads  
நம் தள மேம்படுத்துதல் சிறப்பாக இருக்கிறது. பல புதிய வசதிகள் ஆல்பம், பிரண்ட்ஸ், குரூப், டேக்ஸ் ஆகியவை பின்னாளில் நன்கு உபயோகப்படும். குறைகள் என்று சொல்வதற்கு எதுவும் இல்லை.
ஆனால் முடிந்தால் கீழ்கண்டவற்றை கவனிக்கவும்( சாத்தியமென்றால் மட்டுமே)

1. திரிக்கு ரேட்டிங் கொடுப்பது பழையபடி இருந்தால் நன்றாக இருக்கும்.

2. திரிகளை Sorted By என்பதில் முன்பு யூஸர் சி.பி. ஆப்ஷனில் போய் “திரட் ஸ்டார்ட் டைம்” என்று மாற்றிக்கொள்வேன். இது புதிதாக பதிக்கப்பட்டவை மட்டும் வரிசையாக பார்க்க முடியும். உதாரணத்துக்கு புதிய காம கதைகள் பகுதியை இப்போது ஓப்பன் பண்ணினால் “லாஸ்ட் போஸ்ட் டைம்” என்ற வகையில் வருகிறது. நாமே ஒவ்வொரு டைமும் “திரட் ஸ்டார்ட் டைம்”என்று மாற்றவேண்டியுள்ளது.
முன்பு போல் User CP ல் அந்த சார்ட்டிங் ஆப்ஷன் வசதியை வைக்கமுடியுமா? முன்பு அப்படி நான் வைத்திருந்தேன். புதிதாக பதியப்பட்ட கதைகளை ஈஸியாக அறிந்துகொள்ள முடிந்தது.

3. Quick Links ல் முன்பு டாப் போஸ்டர் இருக்கும் . இப்போதும் வருமா?

4. எல்லாரும் சொல்வது போல் எழுத்துக்கள் பளிச்சென்று தெரியவில்லை. நான் old default" Skin வைத்திருக்கிறேன்.
முன்பு எழுத்துக்கள் பளிச்சென்று தெரியும். இப்போது எழுத்துக்களில் உள்ள புள்ளிகள் சரியாக தெரியவில்லை... உதாரணம் க்க்க்க்-- கககக இரண்டும் அதிக வித்தியாசமாக தெரியவில்லை. மங்கலாக இருப்பதால்.

5. http://www.kamalogam.com/new/index.php இந்த முதல் பக்கத்தில் Latest Posts என்பதன் கீழ் (உதாரணம்) # புருஷனை பக்கத்தில்... இவ்வளவுதான் தெரிகிறது. முன்பு இன்னும் இரண்டு வார்த்தைகள் சேர்த்து( # புருஷனை பக்கத்தில் வைத்துக்கொண்டு - 1 ) இந்த அளவுக்கு தெரியும்.
முன்பு போல் முழுவதும் தெரிந்தால் நன்றாக இருக்கும்.
__________________