View Single Post
  #25  
Old 28-02-14, 07:54 PM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
வருடாந்திர சித்திரக்கதைப் போட்டியில் வெற்றி கண்ட ரூஸ் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். மற்றும் இரண்டாமிடம் பெற்ற எனது நண்பர் மச்சான் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மூன்றாமிடம் பெற்ற கவிக், ஒண்டிப்புலி அவர்களுக்கும் வாழ்த்துக்கள். பங்கு கொண்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

போட்டியை சிறப்பாக நடத்திய நிர்வாக மேற்பார்வையாளர் எனது அருமை நண்பர் பச்சி அவர்களுக்கு பாராட்டுக்கள்.
Reply With Quote