View Single Post
  #10  
Old 02-12-18, 08:04 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 103,992
My Threads  
மணமக்கள் வாழியவே!

இவள் பாதி இவன் பாதி
என்றிணைந்திட்ட மணவாழ்வில்
இல்லறத்தின் இலக்கணமாய்
இரு மனமும் வாழியவே!


திருமணத்தின் இன்பங்கள்
திகட்டாது தொடர்ந்து வர
ஓருயிராய் ஆருயிராய்
மணமக்கள் வாழியவே!
எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் நண்பரே !
Reply With Quote